Bilur Dam

img

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற் றப்படுவதால் பவானியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கால் கரையோரப்பகுதி மக்களுக்கு நான்காவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.